sadistic personality disorder

தாக்கின்பமடையும் ஆளுமை, சித்திரவதை செய்வதில் இன்பம் பெறும் ஆளுமை, மற்றவர்களை மனவேதனைக்கு உள்ளாக்கி மகிழ்ச்சியடையும் ஆளுமை, பிறரைத் துன்புறப் பேசும் குணமுள்ள ஆளுமை

தமிழ் விளக்கம்

மற்றவர்களுக்கு உடல் மற்றும் மனரீதியான துன்பமிழைக்க வாய்ப்புகளைத் தேடுபவரின் ஆளுமையைக் குறிக்க மனநல நிபுணர்கள் பயன்படுத்தும் நோயறிச் சொல்லாடல்.

English

A diagnostic term used by some mental health professionals to describe a type of personality disorder in which a person frequently seeks opportunities to impose mental or physical cruelty on one or more other persons.