san wu
சான் வூ
தமிழ் விளக்கம்
குடும்பமற்ற, வேலையற்ற, வேலை செய்ய இயலாத, நிரந்தர வருமானமற்ற சீனாவின் மூத்த குடிமக்கள். இவர்கள் அரசு நலத்திட்ட உதவிகளாலும் ஜிங்க்லோ யுவான் வீடுகள் போன்ற முதியோர் பராமரிப்பகங்களிலும் வைத்துப் பராமரிக்கப்படுகிறார்கள்.
English
A Chinese term (literally, three nos) usually referring to elderly people in China who have no family, work ability, and dependable sources of income. Those so designated are the primary recipients of public assistance and are often served in jinglao yuan houses.