sangue dormido
சாங்கோ மீடோ
தமிழ் விளக்கம்
இது போர்ச்சுகீசியக் கலாச்சாரத்தில் துயரத்தைக் குறிக்க பயன்படும் சொலவடை. பண்பாடு சார்ந்த நோய்க்குறிச் சொல். இரத்தம் சுண்டிய / செயலற்ற நிலை அல்லது நித்திரை வயப்பட்ட நிலை. இது வலி, வலிப்பு, நடுக்கம், பக்கவாதம், கண்பார்வை மங்குதல், மாரடைப்பு, தொற்று, மற்றும் கருச்சிதைவு போன்றவற்றைக் குறிக்க பயன்படும் சொல்.
English
A culture-bound syndrome most commonly found in people of Portuguese ancestry in which the individual experiences pain, convulsions, tremor, stroke, blindness, heart attack, infection, and miscarriage. The term means "sleeping blood".