Sanitary Commission, U.S.

சுகாதார ஆணையம்

தமிழ் விளக்கம்

அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது காயமடைந்த, பாதிக்கப்பட்ட, உயிரிழந்த வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நிவாரணமாளிக்கவும், மறுவாழ்வளிக்கவும் ஏற்படுத்தப்பட்ட நிறுவனம். இந்த நிறுவனம் மருத்துவமனைகளை நிர்வகித்தது. ஆதரவற்ற குடும்பங்களுக்கு உதவ நிதிதிரட்டியது. இதன் பணிகள் பெரும்பாலும் தன்னார்வத் தொண்டர்களால் மேற்கொள்ளப்பட்டது.

English

The health and welfare agency set up during the Civil War to manage the welfare of Union soldiers and their families. Managed almost entirely by volunteer women, the agency established and maintained hospitals, supplied food, and raised money for destitute family members.