scapegoat

பலிகிடா

தமிழ் விளக்கம்

ஒரு குடும்பத்திலோ, குழுவிலோ அல்லது நிறுவனத்திலோ மற்றவர்கள் செய்த பிழைகளுக்காகத் தேவையற்று பழி சுமப்பவர், குற்றம் சாட்டப்படுபவர், தண்டிக்கப்படுபவர்.

English

A member of a family or group who has become the object of displaced conflict or unfair criticism.