scared straight

நேரடியான அச்சுறுத்தலுக்குள்ளாக்குவது

தமிழ் விளக்கம்

முதல் முறை குற்றமிழைத்த இளங்குற்றவாளிகளை சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்று சிறைவாசிகளின் அனுபவத்தை அறியச் செய்வது. சிறுவர்கள் மீண்டும், மீண்டும் குற்றமிழைக்கும் பட்சம் அவர்களும் அதே மாதிரியான கசப்பான, கொடூரமான அனுபவங்களை அனுபவிக்க நேரிடும் என்று புரிய வைத்து, குற்றமிழைப்பதிலிருந்து தடுக்க முயல்வது.

English

programs An intervention for first-time juvenile offenders in which they are taken into adult prisons to hear those who are incarcerated describe their experiences. The premise that such exposure will deter the juveniles from further delinquency has not proved to be valid.