scheme

அமைப்பு முறை, திட்டம்

தமிழ் விளக்கம்

1. ஒரு செயல் எப்படி அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதன் விளக்கம். 2. மனிதர்களுடைய அறியும் முயற்சியில், மனித மனம் தகவல்களை எப்படிப் புரிந்துகொள்கிறது, அதை எப்படிப் பொருள் கொள்ளகிறது என்பதைப் பற்றி ஜீன் பியாஜியோ எடுத்துரைத்த கோட்பாடு. இதை அறிவிற்கான அமைப்பு முறை அல்லது அறிவிற்கான அடிப்படைக் கட்டுமானக் குறியீட்டுத் தொகுதிகள் எனலாம்.

English

The mental structure, described in Piagetian theory, that allows information to be understood and processed if it fits the individual's cognitive processes.