schizophreniform disorder

மனப்பிளவு, மனச் சிதைவு சீர்கேடு

தமிழ் விளக்கம்

மனச் சிதைவு நோயைப் போன்றதேயென்றாலும், இதன் அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் ஆனால் ஆறு மாதங்களுக்கும் குறைவாகவே இருக்கும்.

English

A disorder whose symptoms are identical to those of schizophrenia except that its duration is more than two weeks but less than six months.