school leaver

பள்ளியை விட்டு விலகுபவர்

தமிழ் விளக்கம்

உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லுமுன்பே பள்ளியை விட்டு விலகுபவர். பள்ளிக் கல்வியை முடிக்காமல் செல்பவரைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட இடை நிற்றல் என்ற வார்த்தையைவிட, இந்த வார்த்தையையே தற்போது சமூகப்பணியாளர்களும், கல்வியாளர்களும் பயன்படுத்த விரும்புகின்றனர்.

English

An individual who discontinues formal education before high school graduation. This term is now preferred by many school social workers and educators over the pejorative "dropout".