school phobia

பள்ளி செல்லப் பயம்

தமிழ் விளக்கம்

குழந்தைகள் பள்ளி செல்லப் பயப்படுவதற்கும், மறுப்பதற்கும் பெரும்பாலும் மனப் பதட்டமே காரணமாக அமைவதாக உள இயக்க உளவியலாளர்கள் கருதுகின்றனர். பெற்றோர்களைப் பிரிந்திருக்கும் பதட்டமே அவர்களுக்குப் பள்ளியைப் பற்றிய பயத்தை உருவாக்கிவிடுகிறது. பள்ளிச் சூழ்நிலையும் இதற்கு காரணமாக அமைவதுண்டு.

English

A young child's irrational fear of going to school, thought by some psychodynamically oriented therapists to be related to unresolved dependency needs or strong separation anxiety.