Schwartz, William (1916-1982)

ஸ்வார்ட்ஸ், வில்லியம் (1916-1982)

தமிழ் விளக்கம்

ஸ்வார்ட்ஸ், வில்லியம் (1916-1982) - சமூகப்பணிக் கல்வியாளர், சமூகப்பணி தத்துவாசிரியர். சமூகக் குழுப்பணி கருத்தாக்கத்தை விரிவாக்கம் செய்தவர். சமூகக் குழுப்பணி செய்முறை என்ற தலைப்பில் இவர் எழுதிய புத்தகம் மிகப் பிரபலமானது.

English

Social work educator who developed many of the theories and principles of social group work. He wrote the influential textbook The Practice of Social Group Work (New York: Columbia University Press) in 1971.