screen memory

மறைக்க (திரையிட) உதவும் நினைவுகள், ஒரு நினைவைத் திரையிட உதவும் (மாற்று) நினைவுகள்

தமிழ் விளக்கம்

உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டின்படி, வலிதரும் வேதனைமிக்க நினைவுகளை மறைக்க, தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் உபயோகப்படுத்தும் மாற்று எண்ணங்கள் அல்லது கருத்துக்கள். மறைக்க (திரையிட) உதவும் நினைவுகள் பெரும்பாலும் வேதனைமிக்க நினைவுகளுடன் தொடர்புள்ளது.

English

Thoughts and ideas that the client uses, consciously or unconsciously, to block more painful memories. Therapists often find that the screen memory is associated in some way with the more painful one.