screening interview
தேர்வுக்கான நேர்முக விசாரணை, தேர்வுக்கான் நேர்முக உரையாடல், பூர்வாங்கப் பேட்டி
தமிழ் விளக்கம்
ஒரு விண்ணப்பதாரரை விரிவான நேர்முக விசாரணைக்கு அழைக்குமுன்னர், அவரைத் தேர்ந்தெடுக்கவோ அல்லது நிராகரிக்கவோ நடத்தப்படும் பூர்வாங்க விசாரணை.
English
A preliminary interview to establish basic facts that will include or exclude some subjects or applicants from more in-depth interviews or further consideration.