sculpting

சிற்பமாதல்

தமிழ் விளக்கம்

குடும்பச் சிகிச்சை முறையிலும், குழுச் சிகிச்சை முறையிலும் கையாளப்படும், பேச்சற்ற முறையில், உடலியக்கங்கள் மூலமாக ஒரு சம்பவத்தையோ, சூழ்நிலையையோ அல்லது உறவு முறைகளையோ உடல்மொழி மூலமாகவோ, சைகைகள் மூலமாகவோ அல்லது நடிப்பதன் மூலமாகவோ எடுத்துக்காட்டி, மன அழுத்தத்தை குறைக்க உதவும் ஒருவகையான உளநாடகம்.
பார்க்க: Pschyodrama - உளநாடகம் - ஒரு வாடிக்கையாளர் இக்கட்டான சூழ்நிலகளில், பதட்டமடைந்த சூழலில் தான் நடந்துகொண்ட முறையையும், தனது எதிரியாகப்பட்டவர் மறுவினையாற்றிய முறையையும் நடித்துக்காட்டச் சொல்வதன் மூலம், மனஅழுத்தத்தைக் குறைக்க உளப்பிணி சிகிச்சை முறையில் கையாளப்படும் குழுச் சிகிச்சை முறை.

English

An experiential technique, used especially by group and family therapists, in which one member of a group or family is asked to depict his or her understanding of the relationship with others. This is done by moving the people into certain positions and asking them to hold certain gestures. This is one form of the group technique known as an action sociogram.