seasonal pattern specifier
பருவகாலக் (உளக்கோளாறு) காரணங்களைக் குறித்தல்
தமிழ் விளக்கம்
ஒவ்வொரு பருவத்திலும் ஒரு சில உணர்வுக் கோளாறுகள் தோன்றுவதும், பருவத்தையொட்டி சில உளக்கோளாறுகள் மறைவதும் கண்டறியப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக இருமுனை மனக் குழப்பக் கோளாறுகளான உணர்வெழுச்சியும், உணர்வு மந்தமும் சில குறிப்பிட்ட பருவங்களில் ஏற்படுகிறது. எந்தெந்த பருவங்களில் எந்தெந்த வகையான மனக்கோளாறுகள் ஏற்படுகின்றன என்பதை அறிந்துகொண்டால் அதற்கேற்ற சிகிச்சை முறைகளைத் திட்டமிடுவது எளிதாகும்.
English
Onset and remission of major depressive episodes or bipolar I or II disorders at specific times of the year, with onset most commonly in fall-winter and remission in spring-summer.