seasonal worker
பருவகாலத் தொழிலாளி
தமிழ் விளக்கம்
ஒரு சில பருவகாலத்தில் மட்டும் வேலை தேடும் அல்லது ஒரு சில பருவகாலத்தில் மட்டும் அதிக வேலை வாய்ப்பு பெறும் தொழிலாளி. விடுமுறை காலத்தில் பகுதிநேரப் பணி செய்யும் கல்லூரி மாணவர். கோடைகாலத்தில் ஓய்வில்லாமல், அதிக நேரம் பணி வாய்ப்பு பெறும் கட்டிடத் தொழிலாளி. இந்த வேலைவாய்ப்பு இவர்கள் வசிப்பிடங்களில் கிடைக்கலாம் அல்லது வேறொரு பகுதிக்கு இடம்பெயர்ந்து வேலைவாய்ப்பைப் பெறலாம்.
English
One who seeks or obtains employment for only specified periods of each year. Examples include a ski lodge employee, a spring and fall agricultural worker, and a department store Santa Claus.