second-order change
இரண்டாம் வரிசை / நிலை மாற்றம்
தமிழ் விளக்கம்
அமைப்பியல் கோட்பாட்டின்படி, ஒரு அமைப்பிலோ அல்லது அதன் செயல்பாட்டிலோ செய்யப்படும் அடிப்படையான, நிலைத்த தன்மையுடைய மாற்றங்கள்.
பார்க்க: first-order change - முதல் வரிசை மாற்றம் - அமைப்பியல் கோட்பாட்டின்படி ஒரு அமைப்பில் அதன் செயல்பாட்டில் தற்காலிகமாகவோ, மேலோட்டமாகவோ செய்யப்படும் மாற்றம்.
பார்க்க: first-order change - முதல் வரிசை மாற்றம் - அமைப்பியல் கோட்பாட்டின்படி ஒரு அமைப்பில் அதன் செயல்பாட்டில் தற்காலிகமாகவோ, மேலோட்டமாகவோ செய்யப்படும் மாற்றம்.
English
In systems theories, a fundamental and relatively permanent change in the structure of a system and the way it functions. See also first-order change.