sectarian services

மதநம்பிக்கை சார்ந்த சேவைகள், குறுங்குழுவாத சேவைகள்

தமிழ் விளக்கம்

தங்களுடைய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவும் முகமாக கடந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அல்லது சமூக சேவைகளாற்ற மதச்சார்புள்ள நிறுவனங்களால் உதவியளிக்கப்படும் நிறுவனங்களைக் குறிக்க பயன்படும் சொல்லாட்சி. எடுத்துக்காட்டுகள் - கத்தோலிக்க அறக்கட்டளைகள், அமெரிக்கா, யூத சமூக முகமைகள், எல்.டி. சமூக சேவைகள், லூத்தரன் சமூக சேவைகள் (LSS), மற்றும் சால்வேஷன் ஆர்மி.

English

Social welfare programs that began their existence under the auspices or with the financial support of religious organizations or that are oriented toward providing social services primarily to members of a specified religious group. Examples are Catholic Charities USA, Jewish social agencies, LDS Social Services, Lutheran Social Services (LSS), and the Salvation Army.