sectoral planning
துறை சார் / பகுதி சார் / குறியிலக்கக் குழு சார்ந்த திட்டமிடல்
தமிழ் விளக்கம்
குறிப்பிட்ட பிரச்சனையால் பாதிக்கப்பட்ட, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கோ அல்லது குறிப்பிட்ட குறியிலக்கு மக்களுக்கோ பிரத்யேகமாக வடிமைக்கப்படும் திட்டம். எடுத்துக்காட்டாக ஒரு பகுதியில் வாழும் முதியவர்கள் அல்லது ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள தாய்மார்கள் மற்றும் குழந்தைகள், இளங்குற்றவாளிகள், வேலையற்ற ஸ்பானியர்கள், அல்லது ஒரு குறிப்பிட்ட நகரம் முழுமைக்கும் என்று வடிமைக்கப்படும் திட்டம்.
English
Social planning within a special problem area, usually involving the interests of a specified target population or geographic area (for example, older people, undernourished mothers, delinquent youths, unemployed Hispanics, inner-city residents, or all residents of Baltimore County, Maryland). See also intersectoral planning.