secular humanism

மதச்சார்பற்ற மனித நேயம்

தமிழ் விளக்கம்

மத நம்பிக்கை சாராமல், மத நம்பிக்கைகளால் வழி நடத்தபடாமல், மனிதர்கள் அறநெறி சார்ந்து, பகுத்தறிவு சார்ந்து, மூடநம்பிக்கைகளை நிராகரித்து, சக மனிதர்களிடமும் சுற்றுச் சூழலுக்கும் இணக்கமாக நடந்து கொள்ளும் வாழ்வியல் அணுகுமுறை.

.

English

An orientation and philosophy independent of religion that espouses morality, ethical conduct, and helping one's fellow humans and the environment.