sedatives

துயிலூட்டி, தூக்க ஊக்கி, சமனகாரி, கொதிப்பாற்றி

தமிழ் விளக்கம்

மனப்பதட்டத்தையோ அல்லது உடலியக்கச் செயல்பாடுகளையோ குறைக்கும் மருந்து அல்லது அதுசார்ந்த செயல்முறைகள்.
பார்க்க: tranquilizer - உள அடக்கிகள், அமைதி ஊக்கிகள்.

English

Drugs or procedures used to reduce anxiety or psychomotor activity. See also tranquilizer.