sedition
ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சி, இராசத்துரோகம், அமைதிக்குலைவு, அரசுப் பகை மூட்டுக் குற்றம், தேச நிந்தனை
தமிழ் விளக்கம்
அரசாங்கத்திற்கு எதிராகப் பேச்சு, எழுத்து அல்லது பிறவகையில் அரசாங்கத்திற்கு எதிராக, அரசுடன் ஒத்துழைக்க மறுக்க மக்களைத் தூண்டிவிடுதல்.
English
The incitement of civil disorder and rebellion against the government.