selective beneficence

குறிப்பிட்ட உதவிகள்

தமிழ் விளக்கம்

வாடிக்கையாளருக்குத் தேவைப்படும் எல்லா உதவிகளையும் செய்ய இயலாதபோது, எந்த ஒரு முக்கியமான உதவி வாடிக்கையாளரின் நலத்தை மேம்படுத்துமோ, அந்த உதவியை மட்டும் செய்யும் சமூகப்பணி அணுகுமுறை. வரம்பற்ற உதவிகளால், உதவி பெறுபவர்களின் பொறுப்பின்மை அதிகரித்து, தன்னம்பிக்கை குறைந்து, சார்புத்தன்மை அதிகரிக்கும் என்ற அனுமானமே குறிப்பிட்ட உதவிகளை மட்டும் செய்யக் காரணமாக அமைகின்றது.

English

In social work practice, interventions designed to enhance the client's well-being only in specific areas. The premise is that unlimited beneficence might lead to paternalism, restricted client self-determination, or dependency, so the interventions are limited.