selective eligibility

வரையறுக்கப்பட்ட தகுதி, குறிப்பிட்ட தகுதி

தமிழ் விளக்கம்

முன்னரே தீர்மானிக்கப்பட்ட வரையறைகளின்படி ஒரு உதவியைப் பெறத் தகுதியானவர் என்று தேர்வுசெய்யப்பட்டவருக்கு, அவரின் குறிப்பிட்ட சூழ்நிலையையும், பொருளாதார நிலையையும், சிறப்புத் தேவைகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டு செய்யப்படும் உதவி. இது அனைவரும் தகுதிபெற்றவர்கள் (universal eligibility), மற்றும் சிலருக்காக வழங்கப்படும் விதிவிலக்கான தகுதிகளிருந்து (exceptional eligibility) மாறுபட்டது.

English

A policy by which social services are provided only to those people who meet predetermined criteria, and the amount of benefit is related to the recipient's specific circumstances, economic status, or special needs, often determined by a means test. This policy may be contrasted with universal eligibility and exceptional eligibility.