self

சுயம், அகம், தான் எனும் தனித்தன்மை, ஆளின் அக நிலைப்பண்பு, பொருளின் அகநிலைக்கூறு, உள்ளுயிர்த்தன்மை, உள்ளுயிர், ஆன்மா, அகநோக்குரிய உள் இலக்கம், ஆளின் மாறா அடிப்படைத் தன்மை, ஆளின் பண்புக்கூறு

தமிழ் விளக்கம்

ஒரு மனிதனின் தனிப்பட்ட அடையாளம். ஒரு மனிதரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி அறிய உதவும் பண்பு. 2. ஒருவரின் அறிதல், உணர்வுகள், எண்ணங்களை அவரே உணரும் தன்மை.

English

An individual's identity as a unique being; that part of the personality or character that distinguishes the person or entity from all others.