self-assertion

தன்னுறுதி, சுயஉறுதி, தன் கருத்து வற்புறுத்தல், தன்னுரிமை வலியுறுத்தல்

தமிழ் விளக்கம்

பாசங்குத்தானமோ, சூழ்ச்சியோ, இருபொருள்படவோ இல்லாமல் தன்னுடைய கருத்துக்களை நேரடியாக வெளிப்படுத்தும் பாங்கு. மற்றவர்களுக்கு அச்சுறுத்தல் இல்லாமல், தன்னம்பிக்கையுடன் ஒரு கருத்தையோ, செயலையோ முன்னெடுத்துச் செல்வது.

English

One's expression of thoughts and feelings that are direct rather than manipulative.