self-control

சுய கட்டுப்பாடு

தமிழ் விளக்கம்

சூழ்நிலைக்குத் தக்கவாறு ஒருவர் தன்னுடைய உணர்வுகளையும், நடத்தைகளையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் சுபாவம்.

English

An individual's relative ability to restrict impulses or behaviors to appropriate circumstances in the environment.