Self-Employment Assistance Program, Philippines

சுயதொழில் உதவித் திட்டம், பிலிப்பைன்ஸ்

தமிழ் விளக்கம்

குறைந்த வருவாயுள்ள குடும்பங்கள் வருமானமீட்டக்கூடிய உற்பத்தித் திட்டங்களிலோ அல்லது வியாபாரத்திலோ ஈடுபட்டு, பொருளாதாரத் தன்னிறைவு பெற பிணையமோ, வட்டியோ இல்லாமல், பிலிப்பைன்ஸ் அரசின் சமூக நலத்துறையால் செய்யப்படும் கடனுதவி.

English

A social welfare program in the Philippines that provides loans without collateral or interest to needy families to help them develop businesses or income-producing projects and thus enhances their self-sufficiency.