Self-Employment Investment Demonstration Program (SEID)
சுயதொழில் முதலீட்டு செயல்விளக்கத் திட்டம்
தமிழ் விளக்கம்
அமெரிக்காவின் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுய தொழில் மற்றும் வேலை வாய்ப்புப் பெற்று முன்னேறியவர்களின் உதாரணத்தை முன்மாதிரியாக, அனைவருக்கும் எடுத்துக் காட்டாகத் தெரியப்படுத்த அரசு செய்யும் செயல்விளக்க முயற்சிகள் / திட்டம்.
English
A national project funded by federal and state grants to show whether public assistance recipients in several states can become economically independent by starting small businesses. SEID recruited people who were receiving public assistance benefits, helped them obtain capital and business skills training, and is evaluating the results in longitudinal studies.