semicomatose
உணர்விழப்பால் ஏற்பட்ட அரைகுறைத் தூக்கநிலை
தமிழ் விளக்கம்
Camatose என்பதை மீளாமத்தூயில் நிலை என்று கொண்டால், semicomatose என்பதை விட்டுவிட்டு வரும் மயக்கநிலை அல்லது விழிப்புணர்வு / பிரக்ஞை நிலை எனலாம்.
English
Not fully conscious. An individual in this state usually drifts in and out of conscious awareness of the environment or has only partial awareness.