semiprofession

தொழில் முறை சாரார், வினோதர் Vs விற்பன்னர், தொழிலாகக் கொள்ளாத தொழில்வாணர், அமர்த்தர், தன்னார்வலர், அதிக அறிவுத்தளமோ, திறனோ, துல்லியமாக முடிவெடுக்கும் திறனோ தேவைப்படாத திறத்தொழில்கள்

தமிழ் விளக்கம்

தற்போது திறத்தொழில்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ள சமூகப்பணி, நூலகப்பணி, செவிலியப்பணி, சிலவகைப் பொறியியல் பணிகள், தொழில் சிகிச்சை போன்ற திறத்தொழில்கள் கடந்த காலத்தில் திறத்தொழில் சாராத தொழில் முறையாவே கருதப்பட்டது.

English

Occupations that meet some but not all of the criteria the public and social scientists use to distinguish professions from other entities. These criteria include the group's own theoretical knowledge base, autonomy from other professions, unique skills, and a code of ethics. Some scholars once described social work, along with nursing, librarianship, engineering, occupational therapy, and various technical fields, as semi professions. Most now consider social work to be a profession.