Seneca Falls Convention

செனெக பால்ஸ் மாநாடு

தமிழ் விளக்கம்

நியூயார்க் நகரத்தில் செனெக பால்ஸ் என்னுமிடத்தில், 1848 ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்திய பெண்களின் மாநாடு. பெண்களின் நிலையை எடுத்துக்காட்டிய இந்த மாநாட்டின் விளைவாகவே, 1920 இல் அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டத்தின் 19 வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, பெண்களுக்கான வாக்குரிமை அங்கீகரிக்கப்பட்டது. இந்த வாக்குரிமையே அமெரிக்கப் பெண்கள் விடுதலை இயக்கத்திற்கு அடித்தளமாக அமைந்தது.

English

The 1848 feminist meeting in Seneca Falls, New York, that outlined the right to equality for women. This delineation of feminist positions helped lead to the passage in 1920 of the 19th amendment to the Constitution, which gave women the right to vote and became a major part of the platform of the women's liberation movement. See also suffrage.