senility

முதுமையடைதல், கிழடுதட்டுதல்

தமிழ் விளக்கம்

முதுமைக்குறிய அறிகுறிகள். இளமையின் எதிர்ப்பதம். இது முதுமை என்ற பொருள் தந்தாலும், முதுமையை ஏளனப்படுத்தும் அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தை. முதுமையின் விளைவாக முட்டாள்தனமாகச் செய்யும் காரியங்களைச் சுட்டிக்காட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் வார்த்தை. ஆகையால் சமூகப்பணியாளர்களும், முதியோர்களுக்கு வரும் நோய்களைக் கவனிக்கும் மருத்துவர்களும், முதியோர் நலப்பணியாளர்களும் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை.

English

The condition of old age. Although this term originally was simply a synonym for "old", it has become a pejorative and lay term implying deterioration of physical and mental faculties. Social workers, gerontologists, and other professionals prefer not to use this term. See also age-related cognitive decline.