seniority
வயது / அனுபவம் முதிர்ந்தவர், பணிமூப்பு, முதுநிலை, சிரேஷ்டம், முந்துரிமைத்தகுதி
தமிழ் விளக்கம்
பணி புரிந்த காலத்தின் தன்மைக்கேற்ப பெரும் நிலை, மதிப்பிடம் அல்லது அந்தஸ்து.
English
The achievement of a certain rank or status through length of time on the job.