sensorium

உடலின் உணர்ச்சிமையம், மூளை, மூளையின் சாம்பல்நிறப் பொருள், மூளைத் தண்டுவடமுனை, நரம்பு மண்டலம் உள்ளிட்ட முழு உணர்வுக் கருவிகள்

தமிழ் விளக்கம்

உணர்வு நிலை. பிரக்ஞை. ஐம்புலன்களிலிருந்து உணர்வைப் பெற்று அதை தொகுத்து சுற்றுச்சூழலை உணர உதவும் இயக்கம். மனநல மருத்துவர் 'தெளிவான உணர்வுடனிருக்கின்றார்' என்று குறிப்பிடும்போது, அந்த நபர், இடம், பொருள், காலம் போன்றவற்றை தெளிவாகப் புரிந்திருக்கின்றார் என்று குறிப்பிடுவதாக அர்த்தம்.

English

The consciousness; that part of the psyche that organizes the input from the senses into a fairly coherent understanding of the immediate environment. When a psychiatric report describes a patient as having a "clear sensorium" it indicates that the individual is oriented accurately as to time, place, person, and memory.