sensuality

புலனுணர்விற்கு ஆட்பட்ட தன்மை, புலனுகர்வின்பம், உடல்சார்ந்த இன்பம், சிற்றின்பம், இன்பவாழ்வுத்தோய்வு, மட்டுமீறிய சிற்றின்ப ஈடுபாடு, மோகாந்தகாரம்

தமிழ் விளக்கம்

புலன்கள் மூலமாக இன்பமும், மனநிறைவும் அனுபவித்தல்.

English

Experiencing pleasure and gratification primarily through the senses.