sentiment group
உணர்ச்சிக் கனிவுள்ள, ஆர்வமதிப்புள்ள, மென்னய உணர்ச்சியுள்ள, ஆர்வக் கருத்துள்ள, உள்ளுணர்ச்சிப் பாங்குள்ள, ஆர்வக் கொள்கையுள்ள, விருப்பார்வமுள்ள குழுக்கள்
தமிழ் விளக்கம்
சமுதாயத்தின் மதிப்பீடுகள், நெறிகள் மற்றும் இலக்குகளை உள்வாங்கி வெளிப்படுத்தும் தனிமனிதர்கள் மற்றும் குழுக்கள். ஏதாவதொரு பிரச்சனையினாலோ அல்லது சமூகக் காரணத்திற்காகவோ இணைந்து சகோதர உணர்வுடன் செயல்படும் குடிமைச் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் தற்காலிகக் குழுக்களை மென்னய உணர்ச்சியுள்ள குழுக்கள் எனலாம்.
English
Individuals and groups that possess and express the predominant values, norms, and goals of the community. Sentiment groups often include fraternal and civic associations, labor unions, and ad hoc groups that have been brought together because of some problem or social cause.