separation

பிரிந்திருத்தல், தனித்திருத்தல்

தமிழ் விளக்கம்

இருவரை இணைக்கும் கட்டுக்களோ, உறவுகளோ முறியும் நிலை. சமூகப்பணியாளர்கள் இச்சொல்லைப் பல சூழ்நிலைகளில் பயன்படுத்துவர். தாம்பத்யப் பிரிவு (கணவன் மனைவி வெவ்வேறு வசிப்பிடங்களில் வாழ்தல்), விவாகரத்து (சட்டப்படி பிரிதல்), தனித்திருத்தலும் தனித்தன்மையுடனிருத்தலும் (separation-individuation), ஏக்கத் தனிமை (separation anxiety - பராமரிப்பாளர் அருகில் இல்லாத போது குழந்தைகளிடதில் ஏற்படும் ஏக்கத் தனிமை போன்ற நிலைகளைக் குறிக்க இச்சொல்லைப் பயன்படுத்துவர்.

English

The breaking off of a tie or relationship. Social workers use this term in several contexts, including marital separation (a husband and wife living in different residences), legal separation, separation anxiety, and separation-individuation.