septicemia

குருதி நச்சடைதல், இரத்தம் கெடுதல்

தமிழ் விளக்கம்

உடலிலுள்ள நச்சு வெளியேறாமல் இரத்தத்தில் கலந்து விடல். அழுகிய புண் காரணமாக குருதியில் நச்சுத் தன்மை உண்டாதல். இது பல காரணங்களால் உருவாகலாம் பேறுகாலக் காய்ச்சல் (childbed fever, puerperal fever), புண்ணின் சீழ் இரத்ததில் கலத்தல் - சீழ்வகை நச்சுக்குருதி (pyaemia, pyemia), குருதி நஞ்சூட்டுதல் நோய் (toxaemia, toxemia), கோழிக் காலரா (fowl cholera), கடற் காய்ச்சல் (shipping fever, shipping pneumonia) போன்ற நோய்கள் குருதிக்காய்ச்சலுக்கு காரணமாகின்றன.

English

Blood poisoning, that is, the rapid release of toxins into the blood stream.