sequela

நோயின் பின்விளைவான நலிவுநிலை, நோய்ப் பின்வரல் தளர்வுக்குறி, நோய்த்தாக்கப் பின்விளைவுகள்

தமிழ் விளக்கம்

நோயினாலோ, விபத்தினாலோ அல்லது சிகிச்சையாலோ ஏற்படும் ஆரோக்கியமற்ற பின்விளைவுகள்.

English

The consequence or after-effect of a disease.