service club
சேவைச் சங்கம், சேவை மன்றம், சேவைக் குழாம்
தமிழ் விளக்கம்
தங்களுக்குள் கூடிப் பழகவும், தொடர்புகளை விரிவாக்கிக் கொள்ளவும், சமுதாயத்திற்குப் பயனுள்ள காரியங்களைச் செய்யவும் தொடர்ந்து சந்திக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட உறுப்பினர் குழு. பல மன்றங்கள் உள்ளூர் அளவில் மட்டுமே செயல்பட்டாலும், சில அமைப்புகள் தேசிய, சர்வதேசிய அமைப்புகளுடன் இணைந்துள்ளது. எ.கா அரிமா சங்கம், ஜேசீஸ், லயன்ஸ் கிளப், கிவானீஸ் மற்றும் ஆஃப்டிமிஸ்ட்.
English
An organized group of volunteer members who meet regularly to socialize, network, and work on tasks that benefit the community. Many clubs are exclusively local, whereas others have national and international affiliations (for example, Rotary, Lions, Soroptimists, Kiwanis, Jaycees, and Junior League).