Service Employees International Union (SEIU)
சேவைத் தொழிலாளர்களுக்கான சர்வதேச தொழிற்சங்கம்
தமிழ் விளக்கம்
தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான அமெரிக்கத் தொழிலாளர் சம்மேளனத்துடன் (American Federation of Labor–Congress of Industrial Organizations (AFL–CIO) இணைந்த, 19 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட தொழிற்சங்க அமைப்பு. மருத்துவம், சமூகநலம் மற்றும் குற்றேவல் துறைகளில் பணிபுரியும் 100 வகையான தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு, அமெரிக்கா, கனடா மற்றும் புவேர்ட்டோ ரிகோவில், 150 உள்ளூர் கிளைகளுக்கும் மேலாகக் கொண்டு செயல்படும் வலிமையான தொழிற்சங்க அமைப்பு.
English
A labor organization, affiliated with the American Federation of Labor-Congress of Industrial Organizations (AFL-CIO), whose members generally are employed in public service agencies. Many social workers belong to SEIU, especially in California and the larger eastern states.