set-asides
ஒதுக்கீடு செய்தல்
தமிழ் விளக்கம்
ஏதாவது ஒன்றை ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கென்றோ, குறிப்பிட்ட நபர் அல்லது இனத்திற்கென்றோ முன்கூட்டியே ஒதுக்கீடு செய்யும் நடைமுறை.
English
The allocation of a certain percentage of business for companies owned by members of various racial and ethnic groups.