sex role stereotyping
பாலினப் பொறுப்புக்களை ஒரே மாதிரியாக்கல் / மாறாததாக்குதல் / வகைப்படுத்தல்
தமிழ் விளக்கம்
ஆண்கள் மற்றும் பெண்களைப் பற்றியும், அவர்கள் இப்படித்தான் நடந்துகொள்ளவேண்டும் (ஆண்கள் ஆண்மையோடும், பெண்கள் நளினமாகவும் நடந்து கொள்ளவேண்டும்) என்று முன்னரே தீர்மானித்து, அதை எளிதில் மாற்றிக் கொள்ளமுடியாதபடி மனதில் நிலைபெறவைத்து, தாங்கள் முன்னரே தீர்மானித்து வைத்தபடி ஆண்களும், பெண்களும் செயல்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு. தங்களுடைய எதிர்பார்ப்புகள் ஈடேறாதபோது அவர்களைப் பாரபட்சமாக நடத்துதல் அல்லது முத்திரை குத்தல்.
English
Preconceived and relatively fixed ideas about all males or all females and the attribution of negative characteristics to people because of their gender. When these ideas are overtly acted on, the result is sex discrimination.