sex roles

பாலினப் பொறுப்புக்கள்

தமிழ் விளக்கம்

ஆணோ அல்லது பெண்ணோ எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதைப் பற்றிய கலாச்சார வரையறைகள்.

English

Culturally defined expectations for "male behavior" and "female behavior".