sexual equality
பாலின சமத்துவம்
தமிழ் விளக்கம்
ஆண் பெண் என்ற பாலின பேதமின்றி இருபாலாருக்கும் சமமான வாய்ப்புக்கள், உரிமைகள் மற்றும் பலன்கள் கிடைக்க வேண்டுமென்று விழைவு.
English
Opportunities, benefits, and rights that are uniformly available to people, regardless of gender.