sexual foreplay
முன்னின்பம், சிற்றின்ப விளையாட்டுகள், சரசம், பாலுணர்வூட்டல், பாலுணர்வுத் தூண்டல், பாலுறவின் முன்நிகழ்ச்சி
தமிழ் விளக்கம்
உடலுறவுக்கு முன்னாள், முழு ஈடுபாட்டோடு உடலுறவு கொள்ள செய்யப்படும் முயற்சிகள்.
English
Erotic or amorous stimulation before coitus.