sexuality
பாற்றன்மை, ஆண்பெண்பாற் பண்பு, பாலியல் உறவு, பாலின்ப ஆர்வம், பாலுறவுக் குற்றம்
தமிழ் விளக்கம்
இனப்பெருக்கச் செயல்பாடு தொடர்புடைய உடற்கூறு, உடலியக்கம், முதன்மை மற்றும் இரண்டாம் நிலைப் பாலியல் பண்புகள் (எ.கா, மீசை முளைத்தல், பூப்படைதல்), எந்தப் பாலினராக செயல்படுகிறார், நடந்துகொள்கிறார் என்பதோடு தொடர்புடைய அடையாளங்களின் தொகுப்பு.
English
Characteristics of an individual that essentially pertain to the reproductive function, including anatomy and physiology, primary and secondary sexual traits, sex role patterns, and behavioral characteristics.