shaping

வடிவமைத்தல், செதுக்குதல்

தமிழ் விளக்கம்

நடத்தை மாற்றச் சிகிச்சை முறையில், விரும்பிய நடத்தைகளை ஒரு குறிப்பிட்ட அளவு, சிறிது சிறிதாக மேற்கொண்டொழுக அதை நேர்மறையாக (பாராட்டு, வெகுமதி), வலுவூட்டி பழக்கத்திற்குக் கொண்டுவரும் நடைமுறை.

English

Procedures used in behavior modification in which new patterns of behavior are fashioned by reinforcing progressively closer approximations of the desired behaviors and not reinforcing other behaviors.