sheltered employment

அடைக்கல (இல்லங்களில்) வேலைவாய்ப்புகள், தங்குமிடங்களில் வழங்கப்படும் வேலை வாய்ப்பு

தமிழ் விளக்கம்

சமுதாயத்தில் அல்லது பொதுவான வேலைவாய்ப்புகளைப் பெறமுடியாத, அவ்வாறு பெற்றாலும் அதில் தொடரமுடியாதவர்களுக்கு, அவர்கள் தங்குமிடங்களிலே கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலைவாய்ப்பு. இவர்களின் வேலைத்திறன் குறைவு என்பதாலும், இவர்கள் தீவிரக் கண்காணிப்பில் வேலைசெய்ய வேண்டுமென்பதாலும், இவர்களுக்குக் குறைந்த பட்சக் கூலியைவிட மிகக் குறைவாகவே கொடுக்கப்படும்.

English

A program to provide a work environment for individuals who cannot otherwise obtain or keep jobs in the community. Clients work under close supervision and are usually paid at or lower than minimum wage or on a piecemeal basis (only for the amount produced).